Sha Rao Blessed with Girl Baby

மகள் பிறந்த உற்சாகத்தில் கோமாளி பட நடிகர் தம்பி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சக்தி பிறந்திருக்கிறாள் என பதிவிட்டுள்ளார்.

Sha Rao Blessed with Girl Baby : டெம்பிள் மங்க்கி என்ற யூட்யூப் சேனல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷா ராவ். இருட்டு அறையில் முரட்டு குத்து, கோமாளி மிக்க படங்களில் நடித்த இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன.

கிரிக்கெட் போட்டியில், கால்மீது தலைமோதி விபத்து : பிரபல வீரர் ஆஸ்பத்திரியில் அனுமதி

இந்த நிலையில் கர்ப்பமாக இருந்த இவரது மனைவிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. தனக்கு பெண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியை ஷா ராவ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சக்தி பிறந்திருக்கிறாள் என கூறி மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.


Dhanush ரசிகர்களுக்கு JUNE 17-ஆம் தேதி காத்திருக்கும் Treat – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.! | Viral HD

இதனையடுத்து ரசிகர்கள் பலரும் ஷா ராவ்க்கு வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.