பாரதிகண்ணம்மா சீரியல் நடிகைக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

Serial Actress Shruti Engagement Photo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா.

இந்த சிறிய ரோஷ்னி ஹரிப்ரியன் நாயகியாக நடித்து வந்த நிலையில் சில காரணங்களால் அவர் விலகிக் கொண்டார். இதனையடுத்து அவருக்கு பதிலாக தற்போது வினுஷா தேவி என்பவர் நடித்து வருகிறார்.

படம் ரொம்ப Emotional-ஆ இருக்கு – Sila Nerangalil Sila Manidhargal Public Review | Ashok Selvan | HD

பாரதிகண்ணம்மா சீரியல் நடிகைக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.. மாப்பிள்ளையுடன் இணையத்தில் வைரலாகும் புகைப்படம்
கடத்தப்பட்ட சிறுவன், பெற்றோரிடம் ஒப்படைப்பு : மத்திய அரசு தகவல்

பாரதிகண்ணம்மா, பொம்முக்குட்டி அம்மாவுக்கு என பல சீரியல்களில் நடித்து வந்தவர் ஸ்ருதி சண்முகம். ஆனால் தற்போது பாரதிகண்ணம்மா சீரியலில் இவருடைய கதாபாத்திரம் என்ன ஆனது என்று தெரியாமல் போய்விட்டது.

இந்த நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து விட்டதாக கூறி நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.