Serial Actress Krithika Photos
Serial Actress Krithika Photos

சின்னத்திரை நடிகை கிருத்திகா அண்ணாமலை வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உருகி வருகின்றனர்.

Serial Actress Krithika Photos : தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து வருபவர் கிருத்திகா அண்ணாமலை. சன் டிவி விஜய் டிவி என பெரும்பாலான தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் இவர் நடித்து வருகிறார்.

வெள்ளித் திரையிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். பார்ப்பதற்கு கொஞ்சம் கருப்பாக இருந்தாலும் கலையாக இருப்பது இவரின் அழகு. மேலும் கீர்த்தியின் புன்னகை பலரையும் கவர்ந்த ஒன்றாக இருக்கிறது.

இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவையில் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

என் கல்யாணத்துக்கு அம்மா கொடுத்த கிப்ட் இது தான்.. வனிதா வெளியிட்ட புகைப்படம் – குவியும் வாழ்த்துக்கள்!

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இண்டஸ்ட்ரி உங்கள மிஸ் பண்ணிடுச்சு.. செம ஸ்ட்ரக்சர், செம அழகு, ஐயோ அந்த சிரிப்பு இருக்கே என ஆளாளுக்கு அவரை வர்ணித்து வருகின்றனர்.

கீர்த்தி அண்ணாமலையில் தன்னால் முடிந்த அளவிற்கு ரசிகர்களும் கமெண்ட்டுகளுக்கு பதிலளித்து உள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அதேபோல் இவருடைய புகைப்படங்களுக்கு ஆபாசமாக சிலர் கமெண்ட் கொடுத்துள்ளனர். அந்த ஸ்கிரீன்ஷாட்களை வெளியிட்டு அவர்களை பிளாக் செய்து விட்டதாக கூறியுள்ளார்.

மேலும் தன்னுடைய நலம் விரும்பிகள் ரசிகர்களுக்காகவே தான் சமூக வலைதளப் பக்கங்களில் புகைப்படம் வெளியிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.