
உச்சகட்ட கவர்ச்சியில் சூடேற்றும் போட்டோவை வெளியிட்டுள்ளார் மோதலும் காதலும் சீரியல் நடிகை.
Serial Actress Ashwathi in Glamour Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மோதலும் காதலும். இந்த சீரியலின் நாயகியாக நடித்து வருபவர் அஸ்வதி.

சீரியலில் அடக்க ஒடுக்கமான பெண்ணாக நடித்துவரும் இந்த நிஜ வாழ்க்கையில் அப்படியே எதிர் மாறாக இருந்து வருகிறார். வெள்ளித்திரை நடிகைகளுக்கும் வகையில் கவர்ச்சியில் தூள் கிளப்பி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
தனது சமூக வலைதள பக்கங்களில் பெரும்பாலும் கவர்ச்சிகரமான போட்டோக்களை வெளியிட்டு வரும் அஸ்வதி தற்போது அதீத கவர்ச்சியில் போஸ் கொடுத்து இணையத்தை சூடாக்கி உள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்