Sembaruthi Serial Kathir Marriage Photos
Sembaruthi Serial Kathir Marriage Photos

செம்பருத்தி சீரியல் கதிருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. அவருடைய திருமணப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Sembaruthi Serial Kathir Marriage Photos : தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நம்பர் ஒன் சீரியல் செம்பருத்தி.

இந்த சீரியலில் பிரியா மோகனின் இரண்டாவது மகனாக நடித்து வருபவர் கதிர். இவருக்கு இந்த லாக் டவுனில் தான் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருந்தது.

நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வாழ்த்துக்களையும் பெற்றது.

இதனையடுத்து தற்போது திருமணமும் உறவினர்கள் முன்னிலையில் சிம்பிளாக நடந்து முடிந்துள்ளது.

இவருடைய திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.