செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது போல புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

Sembaruthi Actress Shabana Engagement Photo : தமிழ் சின்னத்திரையில் ஜூ தமிழ் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் செம்பருத்தி. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஷபானா.

செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதா?? வெளியான ஷாக்கிங் புகைப்படம்.!!

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் செழியனை காதலித்து வருகிறார். இதனை இருவரும் அறிவித்தனர்.

ஆப்கானை விட்டு, வெளியேறும் மக்களை தடுக்கக் கூடாது : உலக நாடுகள் வலியுறுத்தல்

இந்த நிலையில் சபானா தன்னுடைய காதலரின் கையைப் பிடித்துக் கொண்டு இருப்பதைப் போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்க்கும் போது இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது போல தெரிகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும் இதையே கேள்வியாக கேட்டு வருகின்றனர்.

அடுத்தடுத்த 2 படங்கள் ரிலீஸ் – மகிழ்ச்சியில் Vijaysethupathi ரசிகர்கள்! | Laabam, Tughlaq Durbar