அடுத்த படத்தின் ஸ்க்ரிப்ட் ரெடி என அசத்தலான ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார் இயக்குனர் செல்வராகவன்.

Selvaraghavan Tweet About Upcoming Project : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் இறுதியாக வெளியான நெஞ்சம் மறப்பதில்லை என்ற திரைப்படம் சுமாரான வரவேற்பையே பெற்றது.

அடுத்த படத்தின் ஸ்கிரிப்ட் ரெடி.. அசத்தல் ட்வீட் போட்ட இயக்குனர் செல்வராகவன் - குழம்பித் தவிக்கும் ரசிகர்கள்.!!

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷை வைத்து நானே வருவேன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தினை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். அதுமட்டுமல்லாமல் தனுஷை வைத்து புதுப்பேட்டை 2, ஆயிரத்தில் ஒருவன் 2 உள்ளிட்ட படங்களை இயக்க திட்டமிட்டுள்ளார்.

பாலியல் புகாரில், தப்பிச்சென்ற சிவசங்கர் பாபா அதிரடி கைது

இதற்கான அறிவிப்புகள் கூட வெளியான நிலையில் தற்போது அடுத்த படத்தின் ஸ்கிரிப்ட் ரெடி என தன்னுடைய சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.

தனுஷுக்கு போட்டியாக களமிறங்கும் சிம்பு – சூடுபிடிக்கும் Kollywood.! | Latest News | Viral Video | HD