பீஸ்ட் படத்தின் வில்லன்களில் ஒருவராக நடித்து வரும் செல்வராகவனின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Selvaraghavan Role Update in Beast Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் முக்கிய வில்லன்களில் ஒருவராக நடிக்கிறார். தற்போது இவருடைய கதாபாத்திரம் குறித்த ஒரு அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது செல்வராகவன் இந்த படத்தில் ஹைடெக் கம்ப்யூட்டர் ஹேக்கராக நடித்து வருவதாகவும் இவருடைய கதாபாத்திரம் விஜய்க்கு மிகப்பெரிய டஃப் கொடுக்கும் ஒன்றாக இருக்கும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

உலக பேட்மிண்டன் போட்டி : ஸ்ரீகாந்த்-சிந்து செம குஷி..

இதனால் பீஸ்ட் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நல்ல கதையோடு தான் Tamilcinema-விற்கு வர ஆசைப்பட்டேன் – Exclusive interview with Allu Arjun | Pushpa