ஸ்கை மேன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் சீனு ராமசாமி நடிப்பில் உருவாக உள்ள படத்தின் படப்பிடிப்புகள் பூஜையுடன் இன்று தொடங்கியது.

Seenu Ramasamy and GV Prakash Movie Pooja : தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை இயக்கி தேசிய விருது பெற்றவர் சீனு ராமசாமி. இவரது இயக்கத்தில் அடுத்ததாக விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாமனிதன் திரைப்படம் வெளியாக உள்ளது.

நினைத்தது நிறைவேற, பெண்களின் வழிபாடு.!

இந்த படத்தினைத் தொடர்ந்து ஜிவி பிரகாஷ் மற்றும் காயத்ரி சங்கர் நடிப்பில் உருவாக உள்ள படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தினை தங்களது இரண்டாவது தயாரிப்பாக ஸ்கை மேன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ‌‌

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி உள்ளது. இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஸ்கை மேன் பிலிம்ஸ் நிறுவனம் தங்களது முதல் தயாரிப்பாக முகேன் ராவ் நடித்துள்ள வேலன் படத்தைத் தயாரித்துள்ளது. இந்த படம் வெகு விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sunny Leon உடன் இணையும் Cooku With Comali பிரபலம் – Tamil Cinema-வில் பரபரப்பு..!

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.