Secrets of Chekka Chivantha Vaanam

செக்க சிவந்த வானம் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Secrets of Chekka Chivantha Vaanam : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவரது இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் செக்க சிவந்த வானம்.

இந்த படத்தில் அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய், சிம்பு, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடித்து இருந்தனர். ஆனால் முதலில் இந்த படத்தில் அருண் விஜய், சிம்பு கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடுவர்களின் நியாயமற்ற, ஒருதலைப்பட்ச முடிவு : நீதி கேட்கிறார் மேரிகோம்

அதாவது இவர்கள் இருவருக்கு பதிலாக துல்கர் சல்மான் மற்றும் பஹத் பாசில் ஆகியோர் தான் நடிக்க இருந்தனர். சில காரணங்களால் அவர்களால் நடிக்க முடியாமல் போகவே இந்த வாய்ப்பு இவர்களுக்குக் கிடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ‌‌

மீண்டும் OTT-க்கு செல்லும் சூர்யாவின் படம் – வெளியான SHOCKING Update.! | Pa.Ranjith | Latest News HD