
ஷாலினி அஜித்தை சந்தித்த தமிழ் நடிகர் அந்த சந்திப்பு குறித்து பதிவு செய்துள்ளார்.
Sathish Meet With Shalini Ajith Kumar : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்காமல் குழந்தை குடும்பம் என மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் ஷாலினி. இதன் நிலையில் நடிகை ஷாலினியை சந்தித்துள்ளார் காமெடி நடிகரான சதீஷ்.
இத சந்திப்பு குறித்து அவர் புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் சமீபத்தில் ஷாலினி மேடமை சந்தித்தேன். அஜித்திடம் காணப்படும் அதே அமைதி என தெரிவித்துள்ளார்.

இதோ அந்த பதிவு