அறிமுக நடிகர் ருத்ராவுக்கு முத்தம் மழை பொழிந்துள்ளார் நாயகி.

Sarkarai Thukalaai Oru Punnagai Teaser : அறிமுக நடிகர் ருத்ரா கதாநாயகனாக நடிக்கும் படம் ‘சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை’. இதில் கதாநாயகியாக ‘கடுகு’ படத்தில் நடித்த சுபிக்‌ஷா நடிக்கிறார்.

மகேஷ் பத்மநாபன் இயக்கும் இப்படத்தை நபீஹா மூவி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நுபய்ஸ் ரஹ்மான தயாரித்துள்ளார்.

அறிமுக நடிகருக்கு முத்தம் மழையை பொழிந்த நாயகி - இணையத்தை திணற வைக்கும் டீஸர்
4 போலீசார் படுகாயம், வாகனமும் தீ வைப்பு : கேரளாவில் 100 பேர் கைது..

ராஜேஷ் அப்புக்குட்டன் மற்றும் ருத்ரா இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், படத்தின் டிரைலர் மற்றும் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.

குறிப்பாக டீசர் ஒன்றில் இடம் பெற்ற சில காட்சிகளில் கதாநாயகி சுபிக்‌ஷா, முத்த மழையில் நாயகன் ருத்ராவை நனைத்திருக்கிறார். இந்த டீசர் சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.

💃இந்த கடையிலும் என்னோட மானத்தை வாங்காதே.., 🕺Hussain மீது செம கடுப்பான Manimegalai😡 | Saravana Elite

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜான், தமிழகத்தில் ஒரு இடத்தில் அனுமதி பெற்றுவிட்டால் அனைத்து இடங்களிலும் படப்பிடிப்பு நடத்த அனுமதியளிக்க வேண்டும், என்ற கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையால் ‘சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை’ படம் பற்றிய செய்திகள் பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் சோசியல் மீடியாவில் வெளியாகி படத்தின் மீது பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், படத்தின் முத்தக்காட்சிகளோடு வெளியாகியிருக்கும் டீசரால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படம் வரும் டிசம்பர் 31 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

TRAILER HD | Sakkarai Thukalaai Oru Punnnagai | Movie Releasing worldwide on Dec 31st | Don't Miss !