நடிகர் கார்த்தியின் நடிப்பில் வரும் தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வர தயாராக இருக்கும் சர்தார் திரைப்படத்தின் புகைப்படங்கள் எக்ஸ்க்ளூசிவாக வெளியாகி உள்ளது.

மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி நடிப்பில் அடுத்ததாக திரைக்குவர தயாராக இருக்கும் திரைப்படம் தான் “சர்தார்”. இப்படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். இப்படத்தில் மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் சங்கி பாண்டே நடிக்க ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சர்தார் மூவி எக்ஸ்க்ளூசிவ் போட்டோஸ்…!!! வைரல்!.

ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படம் அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகை அன்று வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்து 7.6 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூடியூபில் முதலிடம் பிடித்துள்ளது. இந்நிலையில் சர்தார் திரைப்படத்தின் புகைப்படங்கள் எக்ஸ்க்ளூசிவாக இணையத்தில் வெளியாகி பயங்கரமாக வைரலாகி வருகிறது.

சர்தார் மூவி எக்ஸ்க்ளூசிவ் போட்டோஸ்…!!! வைரல்!.
சர்தார் மூவி எக்ஸ்க்ளூசிவ் போட்டோஸ்…!!! வைரல்!.
சர்தார் மூவி எக்ஸ்க்ளூசிவ் போட்டோஸ்…!!! வைரல்!.