தனது சரவணா ஸ்டோர் விளம்பரபடங்களில் நடித்து வந்த சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தின் தொடக்க விழா இன்று காலை ஏவிஎம் ஸ்டுடியோவில் ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக நடைபெற்றது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஜேடி – ஜெர்ரி இரட்டை இயக்குனர்கள் இயக்கத்தில் சரவணா ஸ்டோர் தயாரிக்கின்றது. முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு விவேக் ஆகியோர் நடிக்கின்றனர். எளிமையான இந்த பூஜையில் பிரபல இயக்குனர்எஸ்பி முத்துராமன் கலந்து கொண்டு வாழ்த்தினார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.