![Saran Interview Saran Interview](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2019/05/Saran-Interview-696x512.jpg)
Saraan Interview : அஜித் படத்தால் இதுவரை யாருமே நஷ்டமடைந்ததில்லை என பிரபல இயக்குனர் கூற அஜித் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.
தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித்தின் பிறந்த நாள் ரசிகர்களால் நேற்று கொண்டாடப்பட்டது. இதனால் சமூக வளையதளங்கள் முழுவதும் அஜித்திற்கு ஒரே வாழ்த்து மழை தான்.
வீண் போகாத ரசிகர்களின் வேண்டுதல் – அஜித் ஹாப்பி அண்ணாச்சி.!
பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வந்த நிலையில் இயக்குனர் சரண் அளித்த பேட்டியில் அஜித்தை வைத்து படம் எடுத்தவர்கள் யாரும் இதுவரை நஷ்டமடைந்ததில்லை என கூறியுள்ளார்.
இவர் தான் அஜித்தை வைத்து அமர்க்களம், காதல் மன்னன், அசல், அட்டகாசம் ஆகிய படங்களை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தல அஜித்தை வைத்து 4 படங்களை இயக்கிய சரணே இவ்வாறு கூறியிருப்பது அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
![YouTube video](https://i.ytimg.com/vi/pmbMRAK9i9k/hqdefault.jpg)