Ajith

Ajith Family : ரசிகர்கள் வேண்டுதல் வீண் போகவில்லை என்று தான் சொல்ல வேண்டும். தல அஜித்தும் தற்போது மகிழ்ச்சியடைந்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

தல அஜித்தின் பிறந்த நாள் இன்று ரசிகர்கள் படு மாஸாக கொண்டாடப்பட்டு வருகிறது.

வினோத்துடன் மோதினாரா அஜித் – நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பில் நடந்தது என்ன?

நேற்று மாலை அஜித்தின் அப்பாவின் உடல்நிலை மோசமான நிலையில் இருப்பதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியானது.

இதனால் அப்செட்டான அஜித் ரசிகர்கள் அஜித்தின் அப்பா பூரண குணமடைய வேண்டும் என கடவுளிடம் பிராத்தனை செய்து வந்தனர்.

ரசிகர்களால் சினிமாவை விட்டே விலக முடிவெடுத்த அஜித் – அப்படி என்ன நடந்தது?

அந்த பிராத்தனை வீண் போகவில்லை. ஆம், அஜித்தின் அப்பாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளதாம். இதனால் அஜித்தும் அவரது குடும்பமும் மகிழ்ச்சி அடைந்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.