பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விக்ரம் மகள் சாரா அர்ஜுன்.

Sara Arjun Board on Ponniyin Selvan : தமிழ் சினிமாவில் காதல் திரைப்படங்களாக இயக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றவர் மணிரத்னம். இவர் தற்போது பொன்னியன் செல்வன் என்ற நாவலை தழுவி படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, சரத்குமார், கார்த்தி, திரிஷா, பார்த்திபன் என பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது கொரானா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெஸ்ட் மேட்சில்,வெஸ்ட்இண்டீசை தென்ஆப்பிரிக்கா வீழ்த்தியது எப்படி?

இந்த நிலையில் தற்போது இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தெய்வமகன் படத்தில் நடித்த சாரா அர்ஜுன் தெரிவித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வரும் சாரா அர்ஜுன் தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்து இருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிம்பு உடன் இரவு நேரத்தில் Bike-ல் சுற்றிய அனிருத் – கூட இருந்த முக்கிய பிரபலம் யாரு..? Night Ride