Sanghavi Latest Photo
Sanghavi Latest Photo

40 வயதில் குழந்தைக்கு அம்மாவாகியுள்ளார் அஜித், விஜய் பட நாயகி.

Sanghavi Latest Photo : தமிழ் சினிமாவில் அஜித்துக்கு ஜோடியாக அமராவதி படத்தில் அறிமுகமானவர் சங்கவி. அதன் பின்னர் பல படங்களில் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார்.

இது என்ன கொடுமை.. தேடிவந்த சினிமா வாய்ப்பை கல்யாண மாப்பிள்ளையை டீலில் விட்ட லட்சுமி மேனன்

மேலும் நடிகை சங்கவி தன்னுடைய 38வது வயதில் ஐடி கம்பெனி ஓனர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இவருக்கு 40 வயதில் இவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.

நடிகை சங்கவி முதல் முறையாக தன்னுடைய குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.