Actress Lakshmi Menon Next Movie
Actress Lakshmi Menon Next Movie

தன்னைத் தேடி வந்த சினிமா வாய்ப்பால் கல்யாணம மாப்பிள்ளையை டீலில் விட்டு உள்ளார் லட்சுமி மேனன்.

Actress Lakshmi Menon Next Movie : தமிழ் சினிமாவில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக கும்கி படத்தில் நடித்து பிரபலமானவர் லட்சுமி மேனன்.

அதன்பிறகு அஜித்துக்கு தங்கையாகவும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகவும் ஜெயம் ரவியுடன் ஒரு படத்திலும் விஷாலுடன் ஒரு படம் என சில படங்களில் நடித்து பிரபலமானார்.

அடி வாங்கி வாய்ப்பில்லாமல் போனா கூட ஓகே தான்.. ஆனா அவருக்கு வில்லனாக நடிக்கணும் – தல அஜித்தின் இந்த ஆசைய கேட்டீங்களா.!

ஒரு கட்டத்திற்கு மேல் சினிமாவில் வாய்ப்புகள் இல்லாததால் இவரின் பெற்றோர் டாக்டர் மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

விரைவில் திருமண அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டு வந்த நிலையில் லட்சுமி மேனனுக்கு மீண்டும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதனால் அவர் தன்னுடைய கல்யாண மாப்பிள்ளையை டீலில் விட்டு தற்போது படத்தில் கவனம் செலுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மீண்டும் இவர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக தான் நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தில் ஸ்ரீதிவ்யாவும் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.