Sandy Kajal Life Secrets | Bigg Boss Tamil 3 | Kajal Pasupathi | Kamal haasan | Bigg Boss | Kollywood Cinema News | Tamil Cinema News
சாண்டிக்கும் காஜலுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளதாக பரவிய தகவலுக்கு காஜல் விளக்கமளித்துள்ளார்.

Sandy Kajal Life Secrets : கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருப்பவர் டான்ஸ் மாஸ்டர் சாண்டி.

இவர் முதலில் நடிகை காஜலுடன் வாழ்ந்து வந்தார், பின்னர் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பால் பிரிந்து விட்டனர்.

அதன் பின்னர் சாண்டி சிவ்லியா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளது.

மேக்கப் இல்லாமல் ஊர் சுற்றிய காஜல் அகர்வால், ரசிகர்களிடம் சிக்கிய புகைப்படங்கள்.!

இந்நிலையில் சாண்டிக்கும் காஜலுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருப்பதாக சமீபத்தில் தகவல் ஒன்று பரவ இது குறித்து ரசிகர் காஜலிடம் கேள்வி எழுப்பி இருந்தார்.

அதற்கு பதிலளித்துள்ள காஜல் எங்களுக்கு குழந்தை எல்லாம் இல்லை, நான் இது பற்றி சாண்டியிடம் எவ்வளவோ கூறினேன் ஆனால் அவர் கேட்கவில்லை எனவும் கூறியுள்ளார். தற்போது நான் அவருக்கு நல்ல தோழி மட்டும் தான் என கூறியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் சாண்டியுடனான பிரிவிற்கு காரணம் என்ன என கேட்டதற்கு காஜல் நான் கொடுத்த லவ் டார்ச்சர் தான், நான் வல்லவன் ரீமாசென் மாதிரி என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.