Kajal Aggarwal Without Makeup : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News , Kajal Aggarwal
துளியும் மேக்கப் இல்லாமல் பொது வெளியில் சுற்றி திரிந்துள்ளார் காஜல் அகர்வால். அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களிடம் சிக்கியுள்ளன.

Kajal Aggarwal Without Makeup : வெள்ளித்திரையில் ரசிகர்களின் கனவு கன்னிகளாக வலம் வரும் நடிகைகள் பலர் உண்டு.

அவர்களை மேக்கப் இல்லாமல் எப்படி இருக்கிறார்கள் என பார்க்க ரசிகர்களுக்கு போதுமாகவே ஆர்வம் அதிகம்.

ஆடை இல்லாமல் நடித்தது மட்டுமில்ல.. ரிலீசுக்காக இப்படியும் செய்தாரா அமலாபால் – வெளியான ஷாக்கிங் தகவல்.!

இந்நிலையில் தற்போது காஜல் அகர்வால் மேக்கப் இல்லாமல் வெளியில் ஊர் சுற்றிய புகைப்படங்கள் இணையத்தில் சிக்கியுள்ளன.

பொது நிகழ்ச்சிக்கு இப்படியொரு கவர்ச்சி உடையா? அதுவும் இந்துஜா இப்படியா? – வைரலாகும் புகைப்படங்கள்.!

இதனை ரசிகர்கள் பலரும் ஷேர் செய்ய சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது. மேக்கப் இல்லாமலும் காஜல் அகர்வால் அழகு தான் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.