Actress Indhuja Gallery : சினிமா செய்திகள், Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News , Actress Indhuja
மேயாத மான் புகழ் இந்துஜா பொது நிகழ்ச்சிக்கு மெல்லிய உடையில் வந்த புகைப்படங்கள் சமூக வளையதளங்களில் வைரலாகி ரசிகர்களை ஷாக்காகியுள்ளது.

Actress Indhuja Gallery : தமிழ் சினிமாவில் மேயாத மான் படத்தின் மூலமாக ரசிகர்களின் மனதை கவர்ந்திழுத்தவர் இந்துஜா.

இந்த படத்தை தொடர்ந்து பில்லா பாண்டி உட்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தற்போது பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

பொது இடத்தில் கூடவா இப்படி – அமலாபாலின் உடையால் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.!

இந்நிலையில் தற்போது இந்துஜா கவர்ச்சியான சேரியில் பொது நிகழ்ச்சிக்கு வந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

அவருடைய இந்த புகைப்படங்கள் சமூக வளையதளங்களில் படு வைரலாகி வருகின்றன.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.