முதல் முறையாக மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகர் சாண்டி.

Sandy in Son Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடன மாஸ்டராக வலம் வருபவர் சாண்டி. பல்வேறு படங்களில் நடன மாஸ்டராக பணியாற்றியுள்ளார். மேலும் தற்போது ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

முதல் முறையாக மகனின் புகைப்படத்தை வெளியிட்ட சாண்டி - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது இவர்கள் இருவருடைய மகள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார் என்பது அனைவரும் அறிந்ததே.

மேலும் சமீபத்தில் சாண்டிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து தற்போது தன்னுடைய மகனின் புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்டுள்ளார் சாண்டி. இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.