Sandy Ex Wife Reaction : சினிமா செய்திகள், Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Sandy Ex Wife
சாண்டியின் கண்ணீரை பார்த்த அவரது முன்னாள் காதலி காஜல் பசுபதி தன்னுடைய ரியாக்ஷனை ட்விட்டரில் வெளிப்படுத்தியுள்ளார்.

Sandy Ex Wife Reaction : கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் காஜல். இவர் சாண்டி மாஸ்டரின் முன்னாள் காதலியும் ஆவார்.

தற்போது ஒளிபரப்பாகி வரும் சீசன் 3-ல் சாண்டி மாஸ்டர் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். இவருக்கு நேற்று பிக் பாஸ் வீட்டிற்குள் பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றது.

மீண்டும் கண்ணீர்.. தண்ணீரால் சமாதானம் – பிக் பாஸ் ப்ரோமோ 2 வீடியோ.!

அப்போது சாண்டியின் மகளுடைய அழுகை குரல் கேட்க உடனே கண்ணீர் விட்டு கலங்கி அழுது விட்டார் சாண்டி. அதன் பிறகு டிவியில் மகளுடைய வீடியோவை பார்த்த சாண்டிக்கு எமோஷன் அடக்க முடியாமல் மேலும் கலங்க பிக் பாஸ் குடும்பமே கலங்க தொடங்கி விட்டது.

ஏன் சாண்டி அழுவது பார்வையாளர்களுக்கும் கூட கண்ணீர் விட வைத்து விட்டது, அவர் மகளின் பாசத்திற்காக ஏங்குவது வெளிப்படையாக தெரிந்தது.

இதனை பார்த்த அவரின் காதலி காஜலும் ட்விட்டர் பக்கத்தில் கண்ணீர் விடும் எமோஜியை பதிவிட்டு தன்னுடைய ரியாக்ஷனை வெளிப்படுத்தியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.