Bigg Boss Day4 Promo2 is Out Now : Meera Mitun With Tears | Bigg Boss | Bigg Boss Tamil | Bigg Boss 3 | Bigg Boss Tamil 3 | Kamal Haasan
மீண்டும் பிக் பாஸில் போட்டியாளர் ஒருவர் கண்ணீர் விட்டு அழ தண்ணீரால் சமாதானம் நடந்துள்ளது.

Bigg Boss Day4 Promo2 : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ஆரம்பத்திலேயே சூடு பிடித்து விட்டது.

தற்போது இந்த நிகழ்ச்சியின் 4-ம் நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஐ லவ் விஜய், பிக் பாஸ் வீட்டிற்குள் கத்தி அலப்பறை செய்த அஜித் பட பிரபலம்.!

இந்த ப்ரோமோ வீடியோவில் மீரா மிதுன் பாத்திமா பானுவிடம் தன்னை வெறுப்பது குறித்து பேசி கண்ணீர் விட அபிராமி கோபங்களை மறந்து தண்ணீர் கொடுத்து சமாதானப்படுகிறார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.