Sameera Reddy With Baby
Sameera Reddy With Baby

தான் அணிந்திருக்கும் மேக்கப் மாஸ்க்கை தன் குழந்தை பிரித்தெடுத்துக்கும் வீடியோவை வெளியிட்டு உள்ள சமீரா ரெட்டி.

Sameera Reddy With Baby : தமிழ் சினிமாவில் அஜித், சூர்யா, ஆர்யா, விஷால் உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் சமீரா ரெட்டி.

திருமணமாகி குடும்பத்துடன் செட்டிலாகி விட்ட சமீரா ரெட்டிக்கு சமீபத்தில் மீண்டும் குழந்தை பிறந்திருந்தது.

வயிற்றில் குழந்தையை வச்சிக்கிட்டு செய்யுற வேலையா இது? – சமீரா ரெட்டி புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்.!

தற்போது சமீரா தன்னுடைய குழந்தையுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். இவர் ஃபேசியல் மாஸ்க் ஒன்றை முகத்தில் அணிந்திருக்க அதனை அவரது குழந்தை என்ன என்று தெரியாமல் பிய்த்து போடுகிறது.

இந்த வீடியோவை சமீரா ரெட்டி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட ரசிகர்கள் குழந்தையின் சேட்டையை ரசித்து வருகின்றனர்.