Sameera Reddy

Sameera Reddy Photo : வயிற்றில் குழந்தையை சுமந்து கொண்டு நீச்சல் குளத்தில் மிதந்துள்ளார் நடிகை சமீரா ரெட்டி.

தமிழ் சினிமாவில் வெடி, வேட்டை, அசல், வாரணம் ஆயிரம் என பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சமீரா ரெட்டி

மார்க்கெட் இருக்கும் போதே திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார். இவருக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ள நிலையில் தற்போது இரண்டாவது குழந்தையை சுமந்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் கவர்ச்சியான உடையில் இருக்கும் வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வரும் சமீரா ரெட்டி ஒரு படி மேலே போய் ஒட்டு மொத்த ரசிகர்களையும் பதற வைத்துள்ளார்.

ஆம், வயிற்றில் குழந்தை இருப்பது கூட பொருட்படுத்தாமல் நீச்சல் குளத்தில் மிதந்து கிடந்துள்ளார். அந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Take me back to Sunday!#mondaymotivation this Monday ???? #mood #holiday #floating #preggo #babybump #pregnancy #chill

A post shared by Sameera Reddy (@reddysameera) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.