Sameera Reddy Photo Gallery
Sameera Reddy Photo Gallery

கவர்ச்சியை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுக்கிறேன் என்ற பெயரில் மீண்டும் ஒரு மோசமான கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் சமீரா ரெட்டி.

Sameera Reddy Photo Gallery : தமிழ் சினிமாவில் வாரணம் ஆயிரம் படத்தின் மூலமாக ரசிகர்களை கவர்ந்தவர் சமீரா ரெட்டி.

இந்த படத்திற்கு அசல், வெடி என பல தமிழ் படங்களில் நடித்து வந்த இவர் திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு அம்மாவும் ஆனார்.

தற்போது மீண்டும் இரண்டாவது முறை கற்பமாகியுள்ளார். கர்ப்ப காலத்திலும் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவரை நெட்டிசன்கள் கலாய்த்த வண்ணம் இருந்து வந்தனர்.

தற்போது தன்னை கலாய்த்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மீண்டும் ஒரு கவர்ச்சியாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் சில வரிகளையும் பதிவிட்டுள்ளார். இதோ நீங்களே பாருங்க