44 வயதிலும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோ வெளியிட்டுள்ளார் சமீரா ரெட்டி.

தமிழ் சினிமாவில் அஜித் உடன் அசல், சூர்யாவுடன் வாரணமாயிரம், ஆர்யாவுடன் வெடி என பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சமீரா ரெட்டி. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழியிலும் கவனம் செலுத்தி வந்த இவர் தற்போது பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார்.

திருமணம் குழந்தை என செட்டிலாகி விட்ட சமீரா ரெட்டி சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது லைட்டாக கவர்ச்சி காட்டி ரசிகர்களை கவர்ந்திருக்கும் வகையில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்