Samantha Statue Trolls

சமந்தாவிற்கு ரசிகர்கள் சிலை வைத்து உள்ளனர்.

Samantha Statue Trolls : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் தமிழில் பானா காத்தாடி, நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், கத்தி, தெறி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இதைதொடர்ந்து நாக சைதன்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து தன் நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

சமந்தாவிற்கு ரசிகர்கள் வைத்த சிலை, கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்..

இந்நிலையில் ரசிகர்கள் சமந்தாவிற்கு சிலை வைத்து உள்ளனர். தன் கணவர் கூட சமந்தாவை கண்டுபிடிக்காத அளவிற்கு அந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனால் சமந்தாவிற்கு வைக்கப்பட்டுள்ள சிலையை பார்த்த நெட்டிசன்கள் கிண்டலடித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.