மிகப்பெரிய பாலிவுட் பட வாய்ப்பை வேண்டாம் என நிராகரித்துள்ளார் நடிகை சமந்தா.

Samantha Rejects Bollywood Opportunity : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிஸியாக நடித்து வந்த இவர் தற்போது பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.

தி ஃபேமிலி மேன் என்ற பாலிவுட் வெப் சீரிஸ் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் இவருக்கு ஹாலிவுட் படத்தின் மிகப்பெரிய வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது. ஆனால் படத்தின் கதையும் முழுமையாகக் கேட்ட பின் தான் தனக்கு கதை பிடிக்காத காரணத்தினால் இந்த வாய்ப்பை வேண்டாம் என நிராகரித்துள்ளார்.

அப்படி சமந்தா எந்த படத்தினை நிராகரித்தார் என்பது குறித்த முழுமையான விவரங்கள் வெளியாகவில்லை.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.