பிக் பாஸ் வீட்டில் இருந்து பார்க்கும்போது இசைவாணி வாங்கிய மொத்த சம்பளம் எவ்வளவு என்பது பற்றிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Salary Details of Bigg Boss Isaivani : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த நிலையில் இரண்டாவது வாரத்தில் வெளியேற்றப்பட்ட அபிஷேக் ராஜா மீண்டும் வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே அனுப்பப்பட்டுள்ளார். அவரைத் தொடர்ந்து டான்ஸ் மாஸ்டர் அமீர் உள்ளே அனுப்பப்பட்டுள்ளார்.

ஒரே அடிதான் உனக்கு.., Anchor-ஆல் கடுப்பான KPY Dheena..! | Velavan Stores | Fun Shopping | T Nagar HD

மேலும் கடந்த வாரம் எலிமினேஷனில் பிக் பாஸ் வீட்டில் இருந்து குறைந்த ஓட்டுகளை பெற்ற இசைவாணி வெளியேற்றப்பட்டார். இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போது 50 நாட்கள் இருந்ததற்காக ரூபாய் 7 லட்சம் சம்பளம் வாங்கி கொண்டு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருப்பதி கோவிலுக்கு, பக்தர்கள் அச்சமின்றி வரலாம் : தேவஸ்தானம் அறிவிப்பு