Sakshi Agarwal Photo
சாக்ஷி அகர்வால் வெளியிட்ட கவர்ச்சி போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை கலாய்த்தும் விமர்சித்தும் வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் துணை நடிகையாக சில படங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.

மாடல் நடிகை என்பதால் அடிக்கடி தன்னுடைய சமூக வளையதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் இவர் லேண்ட் லைன் போனை வைத்து கொண்டு தொடை தெரியும் படி கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோ ஒன்றை வெளியிட நெட்டிசன்களால் கலாய்க்காமல் இருக்க முடியவில்லை.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.