மஞ்சக் காட்டு மைனா.. சாக்ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

Web Ads

சாக்ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

sakshi agarwal latest photos viral

sakshi agarwal latest photos viral

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் சாக்ஷி அகர்வால். இவர் காலா, விசுவாசம், சிண்ட்ரல்லா,அரண்மனை 3 போன்ற சில படங்களில் நடித்துள்ளார்.உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார்.

Web Ad 2

சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் முடிந்த நிலையில் வழக்கம்போல் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது மஞ்சள் நிற உடையில் மஞ்சக்காட்டு மைனாவாக விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.