S J Surya Interview | He directed films such as Vali and Kushi, and he became a villain by Spider | Thalapathy Vijay | Thala Ajith | Mersal

S J Surya Interview :

தளபதியோட நடிச்சிட்டேன் அதே மாதிரி தலயோட நடிச்சிடனும் அதான் என்னுடைய ஆசை என பிரபல முன்னணி இயக்குனர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய்க்கு வில்லனாக மெர்சல் படத்தில் நடித்து மிரட்டியவர் எஸ்.ஜே சூர்யா.

இத்தனை கோடிக்கு வியாபாரம் ஆனதா தளபதி 63 சேட்டிலைட் உரிமம் – மிரட்டல் தகவல்!

வாலி, குஷி என சூப்பர் டூப்பர் ஹிட்டான படங்களை இயக்கிய இவர் ஸ்பைடர் படத்தின் மூலமாக வில்லனாக அவதாரம் எடுத்தார்.

இவரது நடிப்பில் நாளை மான்ஸ்டர் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷனுக்காக சில பேட்டிகளை கொடுத்துள்ளார்.

அப்படி ஒரு பேட்டியில் முதலில் அஜித்தை இயக்கினேன், அப்புறம் விஜயை இயக்கினேன். ஆனால் நடிப்பில் அப்படியே மாற்றம்.

விஜயுடன் நடித்து விட்டேன், அஜித்துடன் இணைந்து நடிக்க வேண்டும். அதற்கு அவருடைய கதையில் எனக்கான கதாபாத்திரம் இடம் பெற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.