பாகுபலியை போல படு பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது RRR படத்தின் ட்ரெய்லர்.

RRR Movie Trailer in Tamil : தெலுங்கு திரையுலகில் பாகுபலி என்ற பிரமாண்ட படத்தை இயக்கி உலகம் முழுவதும் பிரபலமானவர் இயக்குனர் ராஜமௌலி. இவரது இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் RRR.

இந்த திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி மாதம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. பாகுபலி படத்தைப் போல இதை படத்தின் டிரைலர் மிக பிரம்மாண்டமாக வெளியாகி ரசிகர்களை சிலிர்க்க வைத்து வருகிறது.

தமிழில் இந்த படத்தினை லைக்கா நிறுவனம் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.