ரோஜா சீரியல் நடிகர் சிப்பு சூரியனுக்கு திடீரென திருமணம் நடைபெற்றுள்ளது.

Roja Serial Chipu Sooriyan Marriage : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் மிகப் பிரபலமான சீரியல் ரோஜா. இந்த சீரியலில் ஹீரோவாக நடித்து வருபவர் சிப்பு சூரியன்.

ஆடி அமாவாசை : முன்னோரை வழிபட, தேடி வரும் நன்மைகள்..

இந்த சீரியல் 800 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலுக்கு பிறகு எந்த சீரியலிலும் நடிக்க மாட்டேன். ஒடிடி தளங்களில் கவனம் செலுத்தப் போவதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது இவருக்கு திடீரென திருமணம் நடந்துமுடிந்தது. இவரும் திருமணப் பெண்ணின் புகைப்படத்தையும் வெளியிட்டு ரசிகர் ஒருவர் இவருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு செய்துள்ள இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இதனையடுத்து ரசிகர்கள் பலரும் ரோஜா சீரியல் நாயகன் சிப்பு சூரியனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Corona-வால் தாமதமாகும் Bigg Boss Season 5 – விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.