
தி நகரில் ஷாப்பிங் செய்துள்ளார் ராக் ஸ்டார் கமலேஷ்.
தமிழ் சின்னத்திரையில் வெள்ளித்திரை என அனைத்து பிரபலங்களுக்கும் ஷாப்பிங் செய்ய பேவரைட் கடையாக மாறியிருக்கிறது தி நகரிலுள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடை.

தூத்துக்குடியில் வேலவன் ஹைபர் மார்க்கெட் என்ற பெயரில் அறிமுகமாகி அப்பகுதி மக்களின் மனதை வென்ற இந்த கடை சென்னையில் புதிய கலையை தொடங்கி இங்கும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

ஏழு அடுக்கு தளத்துடன் வீட்டு உபயோக பொருட்கள், ஆடை, ஆபரணங்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் இடமாக வேலவன் ஸ்டோர்ஸ் விளங்கி வருகிறது. ஏற்கனவே பல பிரபலங்கள் இந்த கடையில் ஷாப்பிங் செய்துள்ள நிலையில் தற்போது ராக்ஸ்டார் கமலேஷ் ஷாப்பிங் செய்துள்ளார்.
ஜோதிகா நயன்தாரா உள்ளிட்டோருடன் இணைந்து படங்களில் நடித்துள்ள இவர் இந்த கடையில் தனக்கும் தன்னுடைய குடும்பம் என அனைவருக்கும் குறைந்த விலையில் நிறைய ஆடைகளை வாங்கி குவித்துள்ளார்.

மேலும் தீபாவளி தள்ளுபடி விற்பனையும் தொடங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார். இதோ அந்த வீடியோ