ரோபோ ஷங்கரின் கல்யாண புகைப்படம் இணையத்தில் வைரலாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக தன்னுடைய பயணத்தை தொடங்கி பல தடைகளை தாண்டி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரோபோ ஷங்கர்.

இவர் தல அஜித், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து விட்டார். இவருடைய மகள் விஜயுடன் இணைந்து பிகில் படத்தில் நடித்து விட்டார்.

இந்நிலையில் தற்போது ரோபோ ஷங்கரின் திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறது.

தற்போது குண்டாக இருந்து வரும் ரோபோ ஷங்கர் திருமணத்தின் போது மிகவும் ஒல்லியாக குச்சி போல் இருந்துள்ளார். இதோ அந்த போட்டோவை நீங்களே பாருங்க

Robo Shankar Marriage Photo

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.