RJ Vijay Baby Photo

முதன் முறையாக தன் குழந்தையின் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார் ஆர் ஜே விஜய்.

RJ Vijay Baby Photo : தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பங்கேற்று வருகிறார் ஆர்ஜே விஜய்.

இவருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது என்ற தகவல் வெளியானது.

தற்போது தனது குழந்தை புகைப்படத்தை முதல் முறையாக இணையத்தில் வெளியிட்டுள்ளார் ஆர் ஜே விஜய்.

செம க்யூட்டாக உள்ள குழந்தை மற்றும் அவரின் மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.