கோலிவுட் சினிமாவின் 8 பணக்கார நடிகைகள் யார்? அவர்கள் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக பலர் இருந்து வருகின்றனர். அதில் நயன்தாரா, தமன்னா, சமந்தா, திரிஷா போன்ற நடிகைகள் ஒரு படத்துக்கு கிட்டத்தட்ட 10 கோடி வரை சம்பளம் வாங்கி வருகின்றனர்.

தென்னிந்திய சினிமாவில் 8 பணக்கார நடிகைகள் யார் யார்? அவர்கள் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்த சில தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அது குறித்து பார்க்கலாம் வாங்க

  1. நயன்தாரா – ரூ 165 கோடி
  2. அனுஷ்கா – ரூ 130 கோடி
  3. தமன்னா – ரூ 110 கோடி
  4. சமந்தா – ரூ 101 கோடி
  5. த்ரிஷா – ரூ 85 கோடி
  6. ராஷ்மிகா – ரூ 65 கோடி
  7. பூஜா ஹெக்டே – ரூ 50 கோடி
  8. கீர்த்தி சுரேஷ் – ரூ 40 கோடி

இவை அனைத்தும் கோலிவுட் வட்டாரங்களில் இருந்து கிடைக்க பெற்ற தகவல்கள் தான், அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.