விஜயுடன் ஷாஜகான் படத்தில் நடித்த ரிச்சா பலூட் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Richa Pallod Latest Photo : தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான படங்களில் ஒன்று ஷாஜகான். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தவர் ரிச்சா பலோட். அதன் பின்னர் சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் நடிகை த்ரிஷாவுக்கு தோழியாக நடித்து இருந்தார்.

ஏடிஎம்களில் நூதன கொள்ளை : 19 புகார்கள்..முக்கிய குற்றவாளி கைது..

விஜயின் ஷாஜகான் படத்தில் நடித்த ரிச்சா பலூடா இது? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

தமிழ் மட்டுமல்லாமல் பாலிவுட் சினிமாவில் நடித்த இவர் அங்கு இரண்டு தொடரில் நடித்தார். அதன் பின்னர் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார் இவருக்கு ஒரு மகன் உள்ளார். அவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Super Star Rajini-ன் பாடலுக்கு Pandiyan Stores முல்லையின் அசத்தல் நடனம்