richa gangopadhyay latest pic
richa gangopadhyay latest pic

அடையாளம் தெரியாமல் மாறி உள்ளார் ஒஸ்தி பட நடிகை ரிச்சா.

தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நடித்து வந்தவர் ரிச்சா. அதன் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான மயக்கம் என்ன படத்தில் நாயகியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

அதைத் தொடர்ந்து சிம்புவுக்கு ஜோடியாக ஒஸ்தி படத்தில் நடித்த இவருக்கு தமிழில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் தெலுங்கு மற்றும் பெங்காலி மொழி படங்களில் நடித்து வந்தார்.

மேலும் கடந்த 2014 ஆம் ஆண்டு நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. திருமணத்திற்கு பின்னரும் மீண்டும் படங்களில் கவனம் செலுத்தி வரும் ரிச்சாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் எடை கூடி கொஞ்சம் குண்டாகி உள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்