ரெட்ரோ VS டூரிஸ்ட் ஃபேமிலி : ஜெயிக்கப் போவது யார்? நீங்க எந்த படத்துக்காக வெயிட்டிங்.!!

Web Ads

ரெட்ரோ VS டூரிஸ்ட் ஃபேமிலி இரண்டு படமும் ஒரே நாளில் வெளியாக உள்ளது.

Retro VS Tourist Family Who Will Win Which film are you waiting for.!!
Retro VS Tourist Family Who Will Win Which film are you waiting for.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் மே ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Web Ad 2

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஆக்சன் மற்றும் காதல் கதைகளத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே,ஜெயராம் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படமும் ரெட்ரோ வெளியாகும் அதே நாளில் அதாவது மே ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த இரண்டு திரைப்படங்களுமே மக்களிடம் நல்ல வரவேற்பு பெரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இந்த இரண்டு படங்களில் உங்களுடைய ஃபேவரைட் திரைப்படம் எது? எந்த படம் ஜெயிக்கும்? என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Retro VS Tourist Family Who Will Win Which film are you waiting for.!!
Retro VS Tourist Family Who Will Win Which film are you waiting for.!!