ரெட்ரோ படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்..!

ரெட்ரோ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார்.மே ஒன்றாம் தேதி திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது.
தற்போது இந்த படம் வருகிற மே மாதம் 31ஆம் தேதி OTT இல் வெளியாக உள்ளதாக தகவல் சொல்லப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
