மாடர்ன் உடையில் தொப்புளை காட்டி இணையத்தை சூடாக்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் ரேஷ்மா.
தமிழ் சினிமாவில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலமானவர் ரேஷ்மா.
சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் நடித்து வரும் இவர் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொப்புள் தெரியும் படி மாடர்ன் உடையில் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.