வாத்தி கம்மிங் பாடல் படைத்த சாதனையால் தளபதி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.

Record of Vaathi Coming Song : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில இறுதியாக வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் மாஸ்டர். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

உலக டெஸ்ட் மேட்ச் : ஆரம்பமே இந்தியா-இங்கிலாந்து அதிரடி.

அனிருத் இசையில் உருவாகி இருந்த இந்த படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடல் மிகவும் பிரபலமானது. இந்த பாடல் வீடியோ தற்போது யூ டியூபில் 210 மில்லியன் பார்வையாளர்களை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. இதனால் தளபதி ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

Kamal And Vetrimaran | Director Shankar Issue | HBD KE.Gnanavelraja | Trending News | Tamil | Viral