லோ நெக் உடையில் தாராள கவர்ச்சி காட்டி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை ரெபோ மோனிகா ஜான்.

Rebo Monica John in Glamour Photo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மாஸ்டர் படத்திற்கு முன்னதாக வெளியான திரைப்படம் பிகில். இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியான இந்தப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க பல நடிகைகள் இந்த படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

1-ந்தேதி பள்ளி-கல்லூரிகள் திறப்பு : முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

அப்படி இந்தப் படத்தில் நடித்த இளம் நடிகைகளில் ஒருவர் தான் ரெபோ மோனிகா ஜான். கால்பந்தாட்ட போட்டியாளர் அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் அஸ்வினுடன் மீது கொட்டி பட்டாசு படத்தில் நடனம் ஆடினார்.

உறுதியானது யாருமே எதிர்பார்க்காத கூட்டணி! – மகிழ்ச்சியில் Sivakarthikeyan ரசிகர்கள் | Cinema News

தற்போது இவர் லோ நெக் உடையில் செம கவர்ச்சி காட்டி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தில் அதிர வைத்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.