வாய்ப்பு கிடைக்கும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லாதது ஏன் என்பது குறித்து போட்டோவுடன் உறுதி செய்துள்ளார் வினுஷா தேவி. 

தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழாவது சீசனில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிக் பாஸ் வீட்டிற்குள் அனன்யா மற்றும் விஜய் வர்மா ஆகியோர் மீண்டும் உள்ளே நுழைந்தனர். 

வினுஷா தேவிக்கும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் வாய்ப்பு கிடைத்து அவர் நிராகரித்து விட்டார். அதற்கான காரணம் என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது. அதாவது உடல்நல குறைபாடு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

இதன் காரணமாகவே மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லவில்லை என்பது உறுதியாகி உள்ளது. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.