Rathna Kumar Controversy Political Tweet
Rathna Kumar Controversy Political Tweet

இயக்குனர் ரத்ன குமாரின் பதிவு விஜய் ரசிகர்களிடையே விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

Rathna Kumar Controversy Political Tweet : தமிழ் சினிமாவில் ஆடை மேயாத மான் ஆகிய படங்களை இயக்கி பிரபலமானவர் ரத்னகுமார். தளபதி விஜயின் தீவிர ரசிகரான இவர் தற்போது மாஸ்டர் படத்தில் லோகேஷ் கனகராஜூடன் இணைந்து திரைக்கதை அமைத்துள்ளார்.

இவர் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு விஜய் ரசிகர்களிடையே விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி லடாக் பகுதிக்கு சென்று அங்கு இராணுவ வீரர்களுடன் உரையாற்றினார். அவர்களின் துணிச்சலை பாராட்டினார்.

இது மாதிரி எந்த விஜய் படத்திலும் பார்த்திருக்க மாட்டீங்க.. மாஸ்டர் பட சீக்ரெட்டை உடைத்த இயக்குனர் – செம மாஸ் தகவல்!

இதுகுறித்து இயக்குனர் ரத்னகுமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் முன்னெல்லாம் Love failure ஆனா தான் Royal Enfield எடுத்துக்குட்டு Ladakh போவாங்க. இப்ப Government Fail ஆனாலும் போறாங்க போல 🙄 என பதிவிட்டுள்ளார்.

இவரின் இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் ரசிகர்களே இந்த பதிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அவைகளில் சில கமெண்ட்ஸ்

https://twitter.com/its_naveen2000/status/1278975116848713729?s=19
https://twitter.com/VinothSachin18/status/1278989986696589313?s=19
https://twitter.com/VinothSachin18/status/1278989666679570432?s=19